Welcome to

பொதிகைச் சோலை

Welcome to

பொதிகைச் சோலை

Welcome to

பொதிகைச் சோலை

Welcome to

பொதிகைச் சோலை

பொதிகைச் சோலை என்றால் என்ன?

பொதிகைச் சோலை என்பது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியலை அமைத்துக் கொள்ளும் ஓர் இயற்கை நேய வாழ்க்கை முறை. இயற்கையோடு இயைந்த இம்முயற்சி பழமையை நோக்கிக் செல்லும் மரபுவாதம் அல்ல.

கல்வி, மருத்துவம், படைப்பாற்றல் முதலிய அனைத்து வாழ்வியல் துறைகளிலும் உலகலாவிய நவீனத் திறன்களை ஏற்றுச் செயல்படுத்துவது ஆகும். ஆனால் அந்த நவீனங்கள் யாவும் இயற்கைநேயமாக இருப்பதை உறுதி செய்துகொண்டு நடைமுறைப்படுத்துவதும் ஆகும். அதாவது பசுமைப் பொருளியல், சமத்துவ சமூகம், நீதியான ஆளுமை, அறவியல் பண்பாடு ஆகிய நற்பண்புகளைக் கொண்ட அமைப்பாக இருக்கும்.

இயற்கையை நேசித்தல்

நீர், நிலம், காற்று முதலியன ஐம்புதங்களை நேசித்தல், அவற்றை மாசுபடுத்தால் இருத்தல்.

உயிர்ம நேயம்

மனிதர்களைத் தாண்டி அனைத்து உயிர்களிடமும் அருளுடன் இருத்தல்

வாய்மை

உண்மையாக இருத்தல். உடன் வாழும் அன்பர்களுடன் நாம் வாழும் பொதிகை ஊர் வளாகத்தில் உண்மை பேசுதல்

எங்கள் திட்டங்கள்

திட்டங்கள் 1

திட்டங்கள் 2

திட்டங்கள் 3

திட்டங்கள் 4

திட்டங்கள் 5

திட்டங்கள் 6

திட்டங்கள் 7

திட்டங்கள் 8

திட்டங்கள் 9

parallax-image

பொதிகைச் சோலை எனப்படும் வாழ்வியல் ஊர் ஒரு இலட்சிய வாழ்விடமாக, அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக உருவாக வேண்டும் என்பதே கனவு.